Author: Fh Edits

Motivational Tales oi-G Uma Up to date: Friday, December 25, 2020, 21:13 [IST] இந்த வருஷத்தில் நம்மில் பலர் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தீர்மானம் இதுதான்.. இதை வருடா வருடம் எடுப்போரும் உண்டு. அதுதாங்க மது, புகை ஆகியவற்றை சுத்தமாக கைவிடுவது என்பதுதான் அது. நிறையப் பேரால் இதைக் கைவிட முடியாத அளவுக்கு அதில் ஒரு சிக்கல் இருக்கும். ஆனால் மனசு வைத்தால் விட முடியாதது எதுவும் இல்லை என்பார்கள். எனவேதான் இந்த வருடம் நிச்சயம் நீங்கள் இந்தக் கெட்டப் பழக்கத்தை கைவிடுவது என்று தீர்மானம் பண்ணிக்கங்க.. இதனால் கிடைக்கும் பலன்கள் எத்தனை தெரியுமா.. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அவ்வாறு உங்கள் குடும்பமும் இருக்க வேண்டுமென்றால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மது புகை போன்ற பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். தீயபழக்கத்தால் நம் மனதும் உடலும் மிகவும் பாதிப்படைகிறது. தீயப்பழக்கத்தால் நமது செல்வமும் குறைந்து…

Read More

தமிழ் திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று ‘யானை’ என்பதும் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் டீஸரில் ’பாம்பன் பாலம், ஒரு கடல், இரு கரை, ஒரு காதல், வெறும் துரோகம், ஒரு நட்பு, வெறும் அமைதி’ என்ற வசனங்களுடன் தொடங்குகிறது. அருண் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பின்னணியில் மழை, அதிரடி பின்னணி இசை ஆகியவற்றுடன் இருக்கும் இந்த ஒரு நிமிட டீசர் ஆக்சன் பிரியர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள காட்சிகளுடன் கூடிய இந்த படம் நிச்சயம் அருண் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டீசரின் இறுதியில் ’இவருக்கு தூக்கி சுமக்கவும் தெரியும், தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும்’…

Read More

சென்னை: தீபாவளிக்கு எவ்வளவுதான் கடையில் பலகாரங்கள் வாங்கினாலும், வீட்டில் செய்யப்படும் முறுக்கு, அதிரசம், லட்டு போன்றவை எப்போதுமே ஸ்பெஷல்தான். ஆனால் முன்பு மாதிரி வீட்டில் இருப்பவர்களுக்கு பலகாரங்களை பக்குவமாகச் செய்யத் தெரிவதில்லை. பல நூறு யூடியூப் சேனல்களைப் பார்த்து, அவர்கள் தரும் டிப்ஸ்களையெல்லாம் வைத்து கைக்கு வந்ததை எல்லாம் பலகாரம் என்று செய்து விடுகிறார்கள். சாப்பிடுகிறவர்கள் தான் பாவம். முறுக்கை சுத்தியல் வைத்து உடைக்க வேண்டி இருக்கிறது. தீபாவளி வருகிறது பட்டாசு, போனஸ், விடுமுறை, மழை எனக் கலாய்த்தால் மட்டும் போதுமா.. அதனால் வீட்டில் அதிலும் குறிப்பாக மனைவிகள் செய்யும் பலகாரங்களை வைத்து மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக… நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Permit Notifications You’ve gotten already subscribed Thank You

Read More

Motivational Tales oi-G Uma Up to date: Saturday, December 26, 2020, 10:37 [IST] இயேசுநாதர்.. அன்பின் பிறப்பு.. அமைதியின் சொரூபம்.. உலகுக்கே கருணையைப் புகட்டிய கர்த்தர் இயேசு அவதரித்த நாள்தான் கிறிஸதுமஸ்.. இன்று நமக்கு எல்லாம் தேவைப்படுவது இந்த அன்புதான். இது இல்லாமல்தான், கருணை இல்லாமல்தான இன்று உலகமே தவித்துக் கொண்டிருக்கிறது வெறுப்பிலும், துவேஷத்திலும் உழன்று கொண்டிருக்கும் உலகை மாற்றிப் போட அன்பு மட்டுமே ஒரே ஆயுதமாக இருக்க முடியும். அதைக் கையில் ஏந்தி, இயேசுநாதரின் வழி நடந்து உலகை அமைதிப்படுத்துவோம். அன்பு ஒன்றே அகிலத்தை ஆளும் சக்தி உடையது. எவ்வளவு வெறுப்பையும் அன்பால் வெல்ல முடியும். உன் அன்பால் எல்லா மனிதரையும் அரவணைக்க முடியும். நம் அன்பை மற்றவரோடு பரிமாறிக் கொள்ளும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதனால் தான் இயேசு பிறந்த தினத்தன்று அன்பை பரிமாறிக்கொள்ளும் விதமாக உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாருக்குப்…

Read More

99 Songs –  Tale, track and visuals mix to enchantA.R. Rahman writing and generating a musical is sufficient to get any moviegoer into the theaters.  ’99 Songs’, his first undertaking in the ones capacities has been made as a pan Indian flick with an intense theme and visible granduer.  Whether or not it moves a chord with the loads is still observed.’99 Songs’ is ready a tender guy Jay (Ehan Bhat) who’s lured in opposition to track regardless of his dad forbidding him to pursue it telling him that it’s the maximum intoxicating and damaging factor on this planet.  H…

Read More

பலருக்கு உடம்பைக் குறைத்து கும்முன்னு இருக்கணும் என்ற ஆசை இருக்கும். ஆனால் உடற்பயிற்சி செய்ய மாட்டர்கள். டயட் பாலோ பண்ண மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா.. அப்படின்னா இந்த புது வருடத்தில் உங்களை நீங்களே அழகாக்க நல்லதொரு வாய்ப்பாக இதை எடுத்துக் கங்க. இந்த வருடத்திலாவது உடற்பயிற்சியை முறையாகசெய்ய ஆரம்பிங்கள். பிறகு பாருங்க.. அழகுக்கு அழகு சேர்ந்து உங்களை எல்லோரும் எப்படி ஆச்சரியமாக பார்க்கிறார்கள் என்பதை. Thank You

Read More

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ சமீபத்தில் படமாக்கப்பட்டது. அந்த வீடியோவுடன் சிங்கிள் பாடல் வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.மேலும் இந்த சிங்கிள் பாடலின் புரமோவில் தளபதி விஜய், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இந்த பாடலை எழுதிய நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி சமீபத்தில் படமாக்கப்பட்ட ’பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் புரோமோ வீடியோவில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவில்லை என்றும் விஜய், நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய மூவர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சன்…

Read More

சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க போட்டு வைத்த திட்டத்தில் தான் எல்லாம் மழை தண்ணீரைக் கொட்டி விடுமோ என்ற பயம் வெடி பிரியர்கள் மத்தியில் உள்ளது. நவம்பர் மாதத்தில் மழை பெய்வது வழக்கம் தான். ஆனால் என்ன செய்ய அந்த மாதத்தில் தான் தீபாவளியும் வருகிறது. இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும், ‘கடவுளே தீபாவளி அன்னைக்கு மழை வந்துடக் Thank You

Read More

Motivational Tales oi-G Uma Revealed: Wednesday, December 30, 2020, 13:55 [IST] புத்தாண்டு தீர்மானத்தில் இது நிச்சயம் இருந்தாக வேண்டும்.. ஆமாங்க, வருடத்திற்கு ஒருமுறை அல்லது 2 முறையாவது குடும்பத்துடன் எங்காவது போய்ட்டு வாங்க.. அதை விட அற்புதமான பயணம் வேறு எதுவும் இருக்க முடியாது. விடுமுறை நாளில் வீட்டில் இருக்காமல் குடும்பத்தோடு ஜாலியாக ஒரு டூர் சென்று வரலாம். குடும்பத்தோடு ஒரு பயணம் சென்று வந்தால் மனம் குதூகலப்படும். குடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது நம்மைச் சுற்றியிருக்கும் இடங்களுக்குச் சென்று வர வேண்டும். சுற்றுலாத்தலங்கள் நிறைந்த நம் நாட்டில் வயதாவதற்குள் பொருள் சேர்க்க வேண்டும் தான் அதோடு பல இடங்களையும் விடுமுறை நாளில் சென்று பார்த்து வர வேண்டும். உலக அதிசயங்களை நம் வாழ்வில் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும். டூர் போவதால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். உறவுகளுடன் நன்றாக உறவாட நேரம்…

Read More