Author: Fh Edits

Filmmaking within the publish COVID 19 (first wave) generation has witnessed drastic adjustments within the very manner tales are conceived and offered to the target market.  Magnificence director Radha Mohan’s ‘Malaysia to Amnesia’ made right through the lockdown may just nicely function a reference for younger filmmakers on the way to use restricted assets to make a circle of relatives pleasant movie with minimum chance to all involved.Arun, a well-to-do businessman, lives conveniently in a complicated duplex condominium with a doting spouse Suja (Vani Bhojan), and a loving daughter.  He, on the other hand, is having an affair with Bhavana (Riya…

Read More

Jokes oi-Aravamudhan | Printed: Friday, Might 18, 2018, 18:26 [IST] டெல்லி: எந்த ஒரு சிறிய சம்பவத்தையும் கிண்டல் செய்து ஜோக்குகள், மீம்ஸ் வெளியிடப்படுகிறது. இதில் பெரும்பாலானவை ரசிக்கக் கூடியதாகவும், சிரிக்கக் கூடியதாகவும் உள்ளது. சிலது சிந்திக்கவும் வைக்கிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நாளை மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அப்போது, நீதிமன்றத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலையை சமாளிக்கும் வகையில், நீதிபதி ஏ.கே. சிக்ரி, ஒரு ஜோக்கை கூறினார். 116 எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட் ஓனர் தன்னை முதல்வராக்கும்படி கூறும் ஜோக் வாட்ஸ்ஆப்பில் வந்தது என்று சிக்ரி கூறினார். அந்த ஜோக்கயும் அவர் கூறினார். “ஹலோ, கவர்னர் ஆபீசா””ஆமாம்””என்னிடம் 113 எம்எல்ஏக்கள் உள்ளனர். என்னை முதல்வராக்குவீர்களா””யாருங்க நீங்க””அந்த எம்எல்ஏக்கள்…

Read More

Motivational Tales oi-G Uma Up to date: Friday, January 1, 2021, 12:19 [IST] பெரும் சோகத்தை ஏற்படுத்திய வடுக்களுடன் ஒரு வழியாக புறப்பட்டுப் போய் விட்டது 2020.. இதோ பிறந்து விட்டது இனிய 21.. இந்த வருடத்திலாவது கடந்த வருடத்தின் அத்தனை கஷ்டங்களுக்கும் நல்ல மருந்து கிடைக்க வேண்டும். ஒவ்வொரு புத்தாண்டும் நமக்கு விசேஷம்தான்.. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு நம்மை பாடாய்ப்படுத்தி விட்டது. இந்த நிலை 2021ம் ஆண்டிலாவது மறையட்டும். உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால் கடந்த ஆம் ஆண்டு நாம் வீட்டிற்குள்ளேயே இருந்தோம். நம்முடைய வாழ்வாதாரமே முடக்கப்பட்டு விட்டது இந்த கொரோனாவால். 2021ஆம் ஆண்டிலாவது கொரோனா அரக்கன் ஒழிந்து வெகு விரைவில் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக நம் நாட்டை உலா வருவோம். சிறகடித்துப் பறக்க வேண்டிய இளஞ்சிறார்கள் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். இந்த 2021ஆம் ஆண்டிலாவது அவர்கள் ஆன்லைனில் நேரம் செலவிடாமல் நேரடியாக பள்ளிககுச்…

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியான நிலையில் இந்த திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி நல்ல வசூலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ’அண்ணாத்த’ படம் ரிலீசாகி 50 நாட்கள் ஆனதை அடுத்து தனது மகிழ்ச்சியை ஹூட் செயலியில் ரஜினிகாந்த் ஆடியோ மூலம் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் ’அண்ணாத்த’ படத்தின் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அனைவருக்கும் தங்க செயின்களை பரிசாக அளித்து உள்ளார்.இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து ’அண்ணாத்த’ படத்திற்காக தங்கச்செயின் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தனக்கு மட்டுமின்றி இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அவர் தங்க செயின் பரிசளித்துள்ளார் என்றும் அவருக்கும் இந்த படத்தில் இசையமைக்க…

Read More

Memes oi-Jaya Chitra Up to date: Saturday, November 6, 2021, 16:26 [IST] சென்னை: தீபாவளி முடிந்து விட்டது, ஆனாலும் யார் வீட்டிலும் இன்னமும் பலகாரம் தீர்ந்தபாடில்லை. இன்னும் ஒரு மாதத்திற்கு வீட்டில் சுட்ட முறுக்கு தான் ஸ்நாக்ஸ் என்பதை வைத்து கலாய்த்து வருகிறார்கள் மீமர்கள். முன்பெல்லாம் தீபாவளி என்றால் வீட்டில் விதவிதமான பலகாரங்கள் சுட்டு அக்கம்பக்கத்தாருக்கு கொடுப்பார்கள். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ். பெரும் நகரங்களில் தொழில் நிமித்தமாக வசிப்பவர்கள், தீபாவளி போன்ற பண்டிகைக்கு சொந்த ஊருக்கு பறந்து விடுகிறார்கள். இதனால் வேறு வழியில்லாமல் ஆசைஆசையாக சுட்ட பலகாரங்களை எல்லாம் தாங்களே தின்று தீர்க்க வேண்டிய கட்டாயம் நகரத்தார்களுக்கு. இதனாலேயே அடுத்த ஒரு மாதத்திற்கு கடையில் சென்று ஸ்நாக்ஸ் வேண்டும் என குட்டீஸ் மட்டுமல்ல பெரியவர்களும் கேட்க முடியாது. சாம்பார் சாதமாக இருந்தாலும் சரி, தயிர் சாதமாக இருந்தாலும் சரி.. எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ள முறுக்கு தான்…

Read More

Motivational Tales oi-G Uma Up to date: Wednesday, January 6, 2021, 11:14 [IST] நிறையப் பேருக்கு இப்போது உடல் நல பாதிப்புகள் அதிகரித்து விட்டது. கொலஸ்டிரால், சுகர், பிபி என ஆளாளுக்கு பட்டம் வாங்கியது போல பெயருக்குப் பின்னால் ஏகப்பட்ட உடல் உபாதைகள். இந்த வருடம் இதுதொடர்பாகவும் ஒரு தீர்மானம் போடலாம் நாம். அதாவது பச்சைக் காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடுவது. உடலுக்குத் தேவையான பல சக்திகளைக் கொடுக்கவல்லது காய்கறிகள்,பழங்கள் என்பது மருத்துவர்கள் கூறும் நல்ல அறிவுரை. எனவே இந்த வருடத்தில் நாம் இந்தப் பழக்கத்தைக் கைக்கொள்ள முயற்சிக்கலாமே. உணவே மருந்து என்பது போல நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிப்பது காய்கறிகள் தான். காய்களில் இருக்கும் சத்துகள் நம் உடலுக்கு வலு சேர்க்கிறது. இன்றைய நவநாகரீக உலகில் பலர் பாஸ்ட்புட் உணவுகளையே விரும்புகின்றனர். பீட்சா பர்கர் போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் உடல் எடை கூடி…

Read More

‘Jagame Thandhiram’ – Methods fall flat however Dhanush is magicalThe approaching in combination of Dhanush some of the highest-rated actors within the nation and the similarly celebrated filmmaker Karthik Subbaraj is the USP of ‘Jagame Thandhiram’.  The trailer already raised expectancies top for a classy gangster saga set in London amplified by means of the unheard of hype created for the pre-release by means of the manufacturers YNot and the streamer Netflix.  Does the movie reside as much as the entire halo surrounding it continues to be noticed.Surali (Dhanush) is a gangster in Madurai who has to move underground after…

Read More

Store keeper: “வாங்க … வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது …. வாங்கிப் பாருங்க” Buyer: “அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே …. எப்படி கிழிப்பே ? Thank You

Read More

அது ஒரு காலம்.. கனாக்காலம்.. பொங்கல் வாழ்த்துக்காக கடை கடையாக ஏறி இறங்கி போய் கார்டு வாங்கி அதை போஸ்ட் பண்ணிட்டு போச்சா இல்லையான்னு தெரியாமல் படபடத்துக் காத்திருப்போம். வந்து சேர்ந்தது என்று அங்கிருந்து தகவல் வரும்போது நமக்குக் கிடைக்கும் சந்தோஷம் இருக்கு பாருங்க.. அது தனி ரகம்தான். இப்போதெல்லாம் அது மலையேறிப் போச்சுங்க. எல்லாமே வாட்ஸ் ஆப்பிலேயே முடிந்து விடுகிறது. நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Permit Notifications You could have already subscribed Thank You

Read More

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக வலம்வரும் முகமது சிராஜ் பற்றிப் பேசிய சச்சின் டெண்டுல்கர், பார்க்கும்போதெல்லாம் புதுப்புது விஷயங்களை செய்து பவுலிங்கில் அசத்துகிறார். ஒருவேளை காலில் ஸ்பிங் எதாவது வைத்திருப்பாரோ என்னவோ? என்று இளம்வீரர் முகமது சிராஜ் குறித்து கடும் வியப்பை வெளியிட்டு இருந்தார்.இந்தக் கருத்துக்கு பதிலளித்த முகமது சிராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி சார். உங்களிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளை கேட்பது மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது. என்னுடைய நாட்டுக்காக நான் எப்பொழுதும் என்னுடைய பெஸ்ட்டை வழங்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது மெல்போர்ன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முகமது சிராஜ் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த அவர் அடுத்தடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில்…

Read More