Author: Fh Edits

Motivational Tales oi-G Uma Up to date: Tuesday, December 1, 2020, 11:38 [IST] நாம் வாழும் காலம் குறைவு.. அதற்குள் அந்த வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும்.. அதுவும் நமக்குப் பிடிச்ச மாதிரி.. .மனது விரும்புவதற்கேற்ப அதை வாழ வேண்டும். மற்றவர்களுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ முடியாது.. உங்களுக்காக வாழுங்கள்.. என்று சொல்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.. உண்மைதானே! உன் வாழ்க்கை உன் கையில் என்பது போல கிடைத்த வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழ வேண்டும். உங்களுக்குப் பிடித்தவருடன் உங்களுக்குப் பிடித்தது போல் வாழும் போது அதன் சுகமே தனி தான். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன் வரை ஒரு நாள் உங்களுக்குப் பிடித்தாற்போல வாழ்ந்து பாருங்களேன். அப்பொழுது தான் நம் மனம் நிறைந்திருக்கும். எத்தனையோ வழிகள் உண்டு நமக்குப் பிடித்தது போல் வாழ்வதற்கு ஆனால் நாம் தான் அதைக் கண்டுபிடிக்காமல் ஏதேனும்…

Read More

தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை யுவன்சங்கர்ராஜா சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் நடித்த ’புதிய கீதை’ என்ற ஒரே ஒரு திரைப்படத்திற்கு மட்டும் யுவன் சங்கர்ராஜா இசை அமைத்தார் என்பதும் அதன் பின்னர் இருவரும் இணையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் தங்கள் வேண்டுகோளை சமூகவலைதளங்கள் மூலம் விடுத்து வரும் நிலையில் தற்போது திடீரென விஜய் உடன் எடுத்த புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பதும் விரைவில் இருவரும் இணையும் படம் வெளியாகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் நம்பிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ?? pic.twitter.com/t7hhiPp7Ph— Raja…

Read More

சென்னை: சேமிப்பில் இருந்து செலவு பண்ணிய காலம் போய், பண்டிகை வருகிறதென்றால் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் பலர். தீபாவளி, பொங்கல் என பண்டிகைகள் வருகிறதென்றாலே குடும்பத்தலைவருக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விடும் செலவுகளை நினைத்து. ஆனாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் சந்தோசத்திற்காக பண்டிகைகளைக் கொண்டாடித்தானே ஆக வேண்டும். இப்படிக் கட்டாயத்தில் தான் இங்கே Thank You

Read More

Motivational Tales oi-G Uma Up to date: Saturday, December 5, 2020, 16:38 [IST] சென்னை: சிலருக்கு இலக்குகளை நிர்ணயிப்பதில் குழப்பம் வரும். பெரிய பெரிய இலக்குகளை நிர்ணயித்து விட்டு, அது நிறைவேறாமல் போகும்போது அய்யயோ தோத்துப் போயிட்டோமே என்று புலம்புவார்கள். அது தவறு.. இலக்குகளை எளிமையாக நிர்ணயிங்கள். வெற்றியும் சுலபமாகும்.. நினைத்ததும் நடக்கும். இலக்குகள் தான் வாழ்வை சுவாரஸ்யமாக்கும். ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். பெரிய பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதை அடைய முடியவில்லை என்று கவலைப்படாமல் சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல சின்ன சின்ன இலக்குகளின் மூலம் பெரிய இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள். சின்ன சின்ன இலக்குகளில் வெற்றி கிட்டும் போது அதைக் கொண்டாடுங்கள். அதுவே உங்களின் லட்சியத்தை அடைய ஊக்குவிக்கும். பெரிய இலக்குகளை நிர்ணயித்து என்னால் அதை அடைய முடியவில்லையே என்று…

Read More

Thaen – A difficult-hitting and life like emotional entertainerAfter directing business entertainers like Arulnithi starrer Thagaraaru and Vikram Prabhu starrer Veera Sivaji, director Ganesh Vinayakan is again with Thaen, a practical emotional entertainer in regards to the plight of a commonplace guy. With the promos promising a hard-hitting story, let’s have a look at what Thaen has in retailer.Thaen is the tale of Velu (Tharun Kumar) who leads a cheerful lifestyles along with his loving spouse Poongodi (Abarnathi) and their daughter in a hill aspect far flung village. Issues move smartly till someday when Poongodi falls unwell and later is…

Read More

Printed: Saturday, January 20, 2018, 12:33 [IST] சென்னை : தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் மக்கள் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. தமிழக வாக்காளர்களின் நிலையையும், அரசியல் வாதிகளின் மைண்ட் வாய்ஸையும் வைத்து வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஜோக்கை பார்க்கலாம். பொதுமக்கள்: என்னய்யா இப்படி பஸ் கட்டணத்தை அநியாயத்துக்கு ஏத்திட்டீங்க? அரசியல்வாதி: நீங்க மட்டும் 500 ரூபாய் விற்ற ஓட்டை 6000 ரூபாய்க்கு ஏத்தலையா? பாருங்க மக்களே, இடைத் தேர்தல் சமயங்களில் நாம் மட்டும் கரெக்டாக இருந்திருந்தால், “கரப்ட்” ஆகாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் ஜோக்குக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டிருக்குமா.. இனி மேலாவது சரியாக இருப்போம்.! நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Permit Notifications You will have already subscribed English abstract Bus fare hike shockened the folk of Tamilnadu, all submitting their in opposition…

Read More

Motivational Tales oi-G Uma Printed: Monday, December 7, 2020, 13:29 [IST] கனவு காணுங்கள்.. அது உங்களது நிழல்களை நிஜமாக்கும் என்பார்கள். உண்மைதான், அறிஞர் அப்துல் கலாமே அதைத்தானே நமக்குச் சொன்னார். கனவுகளின் அழகுதான் நமது எதிர்காலம்.. கனவு கண்டால்தான் நாம் இலக்குகளை நோக்கி எளிதாக நடை போட முடியும். நம் மனதில் எழும் ஆசைகள் தான் நமக்குக் கனவாக மாறுகிறது. மனிதனாய்ப் பிறந்த அனைவருக்கும் ஒரு கனவு உண்டு. நான் அம்பானியாவேன் நான் டாக்டராவேன் நான் விஞ்ஞானியாவேன் ஓவியராவேன் எழுத்தாளராவேன் இப்படி எத்தனை எத்தனை கனவுகள்.நம் கனவுகள் தான் நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. நம கனவுகளை நனவாக்குவதன் மூலம் நம் எதிர்காலத்தைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவுகிறது. நம் லட்சியப் பாதையை நிர்ணயிப்பதே நம் கனவு தான் அதனால் தான் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று கூறினார். சிறுவயதில் நாம் காணும் கனவு தான் நம்…

Read More

நல்லவேளை எனக்கு அன்பான குடும்பம் இருந்ததால் நான் தப்பித்தேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபினய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபினய் 78வது நாளில் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. அவரது எலிமினேஷனுக்கு முக்கிய காரணமாக பாவனியுடனான காதல் என்றும், அந்த விஷயத்தில் அவரது கருத்து வலுவானதாக இல்லை என்றும் கமல்ஹாசனே அவரை விமர்சனம் செய்யும் அளவுக்கு அந்த பிரச்சனை பெரிதாகியது என்பதும், அதன்பின் ஒருவழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபினய் பதிவு செய்துள்ளதாவது: போலியில் இருந்து நிஜத்திற்கும் உங்கள் அன்பிற்கும் நான் மீண்டும் திரும்பி உள்ளேன். நீங்கள் ஒவ்வொருவரும் அளித்த அன்பு மற்றும் ஆதரவு தான் நான் 78 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பயணிக்க வைத்தது. இந்த பயணத்தில் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.வாழ்க்கையில்…

Read More

சென்னை: தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கலாம் என கடைக்கு போனால், ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலையாக உள்ளது. பொருட்களின் விலைதான் உயருகிறதே தவிர சம்பளம் உயர்ந்தபாடில்லை மக்களுக்கு. போன வருடம் நூறு ரூபாய்க்கு வாங்கிய சட்டை இப்போது இருநூறு ரூபாய். கேட்டால் கொரோனாவைக் காரணமாகச் சொல்வார்கள். சரி, அவ்வளவு விலை கொடுத்து வாங்குகிற உடையாவது நன்றாக இருக்கிறதா Thank You

Read More

Motivational Tales oi-G Uma Printed: Wednesday, December 9, 2020, 10:02 [IST] யாரிடமும் வெறுமனே சொல்வதால் பயன் இல்லை.. அவர்கள் மறந்து விடுவார்கள். கற்றுக் கொடுக்கலாம் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.. ஆனால் அவர்களையும் உங்களுடன் அந்த வேலையில் ஈடுபடுத்திப் பாருங்கள்.. அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.. இந்த 3வது ரகம்தான் நமக்கு முக்கியமாக தேவை. சிறுவயதிலேயே சின்ன சின்ன வேலைகளைப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். உதாரணமாக காரை நீங்கள் துடைத்தால் உங்கள் பிள்ளைகளையும் அதற்கு உதவ சொல்லுங்கள். ஒரு விஷயத்தை நீ இப்படி செய்திருக்கலாம் என்று கூறுவதை விட அந்த விஷயத்தில் அவர்களை ஈடுபடுத்தி அதை இப்படி செய்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று அவர்களுக்கு உணர்த்தலாம். வீட்டை அலங்கரிப்பதுகூட ஒரு கலை தான். அதை நம் குழந்தைகள் செய்யும் போது அவர்களுக்கு ஓர் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் நாம். இது எப்படி செய்யலாம் என்று…

Read More