ஆறு மாதம் தான்அவகாசம்அந்தஅபூர்வ மலருக்கெனஅதிர்ச்சியைதந்ததுமருத்துவமனித கடவுள்கள்… முதுகுத்தண்டுவடத்தசைமுரண்பாடால்நரம்புகள்முற்றிலும்முதிர்ந்தசெயலில்நின்றதுதசை இயக்கம்… ஐந்து மாதஆயுட்காலத்தைமட்டுமேஅனுபவித்தஅந்தமொட்டுஇன்னும்ஒரு மாதத்தில்ஒரே டோஸ்16 கோடிமதிப்பிலானஅமெரிக்கமருந்து”சோய்கென்ஸ்மா”வால்உயிர்பிழைக்ககாத்திருந்தது… கூட்டு நிதிநல்கை யால்12 கோடியைதிரட்டியதிடகாத்திரமனநிலைபெற்றோர்கள்… இறக்குமதிவரி6கோடியைஅகற்றியபிரதமர்நரேந்திர மோடி… எல்லாமொட்டும்மலர்வதில்லை… மறுபடிமலர்ந்தடீரா…
Author: [email protected]
நான் தற்கொலை செய்துக்கொண்டால் அதற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றுக் கூறி பிரதமர் மோடியை ட்விட்டரில் டேக் செய்துள்ளார் மீரா மிதுன். மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார்.இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி வந்தனர். மீரா மிதுன் மாடலிங் துறையிலிருந்து தற்போது சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக கூறி ட்விட்டரில் பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார். அதில் ‘எனக்கு தற்கொலை செய்துக்கொள்ளலாம் என தோன்றுகிறது. எனது மன உளைச்சல் அனைத்தையும் நான் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதால் எனக்கு மன நிம்மதி இல்லை. நான் இறந்துவிட்டால் என் தற்கொலைக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும்…
என் அப்பா…அப்பா!அழைக்கும் எனக்கு அரை மணி நேரம் செவி கொடு!என் ஆன்மாவின் அங்கத்தை உன்னோடு அலச ஆசைப்படுகிறேன். அப்பா!நீ இருக்குமிடம் வெறுமையானதால்என்னால் என்னவெல்லாம் செய்யமுடியவில்லை தெரியுமா?விகடன் பத்திரிக்கை படிக்கையில் – எனக்குவிருப்பமான பக்கத்தை உன்னிடம் சொல்லிவியக்க முடியவில்லை.மனதிற்குள்ளேயே இருந்துவிடுகிறது மண்ணாக…என் மடிக்கணினியில் இடம்பிடிக்கும்என் மனம்கவர்ந்த புகைப்படத்தைஎன் மனதோடு மனதாகஉன்னிடம் காட்டமுடியவில்லை.உள்ளுக்குள்ளே உடைந்த எண்ணங்களோடு கலந்துவிடுகிறது…மழை பெய்யும் போதுமாடியில் நின்று கொண்டுமனதோடு சேர்ந்து உடலையும்உன்னோடு ஒன்றாக நின்று நனைக்க முடியாததால்நகன்று கொள்கிறேன்.மழைதுளியோடு சேர்த்து கண்ணீர் துளிகளையும்கலந்து விடுகிறேன். உன் கண்களைத்தானேநான் உலக அதிசயம் என்று சொல்லிதினமும் வியந்தேன்.தினமும் உன் கண்களை கண்டதாலோ என்னவோஉன்னை விட்டு வேறு எங்கும் தொலைவில் செல்ல மனமில்லாமல் இருந்தேன்.பள்ளிச் சுற்றுலாவிற்க்குக் கூட சென்றதில்லைஅப்படி உன்னை உலக அதிசயமாய்நினைத்தவளை ஒரே அடியாக பிரிந்து போக எத்தனை நாள் கற்பனை செய்தாய்?நீ என்னை விட்டு பிரிந்து போனதை இத்தனை நாள்நான் கனவென்று தான் நினைத்தேன்.ஆனால் இன்று தான் புரிந்தது. “அனாதை”…
புரிகிறது அம்மா….நீ என் வயதில் கடந்த கடினங்களில் ஒன்று கூட என்னை தொட்டுவிடக் கூடாது என்று நின்னைத்தாய்…திமிர் பிடித்தவள் நான் தான்,,,அனுபவங்களில் தடம் புரள்பவளாயிற்றே…புரிகிறது அம்மா… நீ தான் இந்த உலகத்தின் பெரிய புத்தகம்…அனுபவங்களை சுமந்த மிகப் பெரிய புத்தகம்…
ஆச்சி… உன் வார்த்தைகள் எல்லாம்கல்லரையில் எழுதினாலும் தகும்…”சாகுர வர வாழ்க்கையில படிக்க விஷயங்கள் இருக்கு”ன்னு சொல்லுவியே…உண்மை…அனுபவங்கள் எனக்குஆர்த்தி எடுக்கும் போது ஆழ்மனதில் அலசுகிறேன்…”பெண்ணுக்கு ஆத்திரம் பேதமை”ன்னுநீ ஆத்திரத்தோடு என்கிட்ட சொல்லுவியே…உண்மை…அடிப்பட்ட இடங்களில் தழும்புகளோடு உணர்ந்து கொண்டுஆலோசிக்கிரேன்…அத்தனையும் உண்மை…
அவளும் நானும்நான்: ஒரு பிடி சோறு ஊட்டநம் பின்னால் எத்தனை தூரம் ஓடியிருப்பாள்…அவளை விட்டு ஓடி வர எப்படி மனசு வந்திருக்கிறது…அவள் வாய்மொழிச் சொல்லெல்லாம் பொய்யா?ஒரு போதும் இல்லை…அவள் காணாத சுகம் மகள் காண ஆசைப்பட்டாள்..அவள்: பாவம் சுகம் எது துக்கம் எதுவென்று தெரியாமலேயே ஓடிவிட்டாள்…இன்று சுகமானால் துக்கமானாலும்…என்னிடம் அவள் மூச்சுகாற்றைக்கூட வெளிவிட தயங்குகிறாள்…பயமா?இல்லை பதட்டமா?அவள் உணர்ந்திருப்பாள்…அவளுக்கொரு மகள் பிறக்கையில்என் வலி உணர்ந்திருப்பாள்…
பாட்டி அடிக்க வரும் போது தாத்தா வேஷ்டி பின்னால் ஒழிந்த அந்நாள்…தாத்தா திட்டும் போதுஅம்மா சேலை முந்தானையில்மறைந்த அந்நாள்…அம்மா கோபத்தோடு அழைக்கையில் ஓடிப்போய் அப்பா மடியில் அமர்ந்த அந்நாள்…அப்பாவிடம் தான் மகளுக்குமுதலும் கடைசியும்கோபம் அடி எல்லாம் ஒரு அணைப்பிலேயே…
வேரோடு செடியில்லாமல் இருந்தால்காய்ந்து சருகாவது உறுதி…உணர்வோடு உறவுகள் இல்லாவிடில் உயிரற்று போவது போவது உறுதி… உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் உறவுகள் உடையாதே…உள்ளங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால் உயிர்கள் உருகாதே…
ஜூலை 16,2021 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் கே.ஜி.எஃப் 2. மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கும் இந்தத் திரைப்படத்தைக் காண அந்த திரைப்படக் கதாநாயகரான யஷ் ன் ரசிகர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.அதில் படம் வெளியாகும் நாளன்று தேசிய விடுமுறை அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுவெறும் படம் அல்ல.ரசிகர்களின் உணர்வு என தெரிவித்துள்ளனர்.
ஊட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மீண்டும் படகு சவாரி தொடங்கியது : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிஊட்டி என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது இயற்கை சூழ்ந்த அழகியல்தான். அதுவும் தமிழக மலைப் பிரதேசங்களின் ராணியாக திகழ்கிறது ஊட்டி. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயங்கிவரும் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு ஆகியன இயக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், இயற்கை அழகை கண்டு ரசித்தபடி படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. பொதுவாகவே ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்துசெல்வதுண்டுஅதிலும் அங்குள்ள அழகியல் தொடர்பான கண்கொள்ளாக் காட்சியானது, அளவிட முடியாத வகையில் நிறைந்துக் கிடக்கின்றன. மனதுக்குப் புத்துணர்வு தரும் வண்ணவண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் காட்சியைக் கண்டுகளிக்க கோடி கண்கள் இருந்தாலும் பத்தாது. அதிலும் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வரும் ஊட்டி மலர் கண்காட்சி உலகப்…