Author: [email protected]

புரிகிறது அம்மா….நீ என் வயதில் கடந்த கடினங்களில் ஒன்று கூட என்னை தொட்டுவிடக் கூடாது என்று நின்னைத்தாய்…திமிர் பிடித்தவள் நான் தான்,,,அனுபவங்களில் தடம் புரள்பவளாயிற்றே…புரிகிறது அம்மா… நீ தான் இந்த உலகத்தின் பெரிய புத்தகம்…அனுபவங்களை சுமந்த மிகப் பெரிய புத்தகம்…

Read More

ஆச்சி… உன் வார்த்தைகள் எல்லாம்கல்லரையில் எழுதினாலும் தகும்…”சாகுர வர வாழ்க்கையில படிக்க விஷயங்கள் இருக்கு”ன்னு சொல்லுவியே…உண்மை…அனுபவங்கள் எனக்குஆர்த்தி எடுக்கும் போது ஆழ்மனதில் அலசுகிறேன்…”பெண்ணுக்கு ஆத்திரம் பேதமை”ன்னுநீ ஆத்திரத்தோடு என்கிட்ட சொல்லுவியே…உண்மை…அடிப்பட்ட இடங்களில் தழும்புகளோடு உணர்ந்து கொண்டுஆலோசிக்கிரேன்…அத்தனையும் உண்மை…

Read More

அவளும் நானும்நான்: ஒரு பிடி சோறு ஊட்டநம் பின்னால் எத்தனை தூரம் ஓடியிருப்பாள்…அவளை விட்டு ஓடி வர எப்படி மனசு வந்திருக்கிறது…அவள் வாய்மொழிச் சொல்லெல்லாம் பொய்யா?ஒரு போதும் இல்லை…அவள் காணாத சுகம் மகள் காண ஆசைப்பட்டாள்..அவள்: பாவம் சுகம் எது துக்கம் எதுவென்று தெரியாமலேயே ஓடிவிட்டாள்…இன்று சுகமானால் துக்கமானாலும்…என்னிடம் அவள் மூச்சுகாற்றைக்கூட வெளிவிட தயங்குகிறாள்…பயமா?இல்லை பதட்டமா?அவள் உணர்ந்திருப்பாள்…அவளுக்கொரு மகள் பிறக்கையில்என் வலி உணர்ந்திருப்பாள்…

Read More

பாட்டி அடிக்க வரும் போது தாத்தா வேஷ்டி பின்னால் ஒழிந்த அந்நாள்…தாத்தா திட்டும் போதுஅம்மா சேலை முந்தானையில்மறைந்த அந்நாள்…அம்மா கோபத்தோடு அழைக்கையில் ஓடிப்போய் அப்பா மடியில் அமர்ந்த அந்நாள்…அப்பாவிடம் தான் மகளுக்குமுதலும் கடைசியும்கோபம் அடி எல்லாம் ஒரு அணைப்பிலேயே…

Read More

வேரோடு செடியில்லாமல் இருந்தால்காய்ந்து சருகாவது உறுதி…உணர்வோடு உறவுகள் இல்லாவிடில் உயிரற்று போவது போவது உறுதி… உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் உறவுகள் உடையாதே…உள்ளங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால் உயிர்கள் உருகாதே…

Read More

ஜூலை 16,2021 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் கே.ஜி.எஃப் 2. மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கும் இந்தத் திரைப்படத்தைக் காண அந்த திரைப்படக் கதாநாயகரான யஷ் ன் ரசிகர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.அதில் படம் வெளியாகும் நாளன்று தேசிய விடுமுறை அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுவெறும் படம் அல்ல.ரசிகர்களின் உணர்வு என தெரிவித்துள்ளனர்.

Read More

ஊட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மீண்டும் படகு சவாரி தொடங்கியது : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிஊட்டி என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது இயற்கை சூழ்ந்த அழகியல்தான். அதுவும் தமிழக மலைப் பிரதேசங்களின் ராணியாக திகழ்கிறது ஊட்டி. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயங்கிவரும் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு ஆகியன இயக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், இயற்கை அழகை கண்டு ரசித்தபடி படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. பொதுவாகவே ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்துசெல்வதுண்டுஅதிலும் அங்குள்ள அழகியல் தொடர்பான கண்கொள்ளாக் காட்சியானது, அளவிட முடியாத வகையில் நிறைந்துக் கிடக்கின்றன. மனதுக்குப் புத்துணர்வு தரும் வண்ணவண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் காட்சியைக் கண்டுகளிக்க கோடி கண்கள் இருந்தாலும் பத்தாது. அதிலும் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வரும் ஊட்டி மலர் கண்காட்சி உலகப்…

Read More

ஹீரோ’ படத்துக்குப் பிறகு ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி, ‘டாக்டர்’ படத்தின் டீஸர் வெளியாகும் எனத் தெரிகிறது.இந்நிலையில், ‘டாக்டர்’ வெளியீட்டுத் தேதி குறித்து எதுவுமே தெரியாமல் இருந்தது. தற்போது மார்ச் 26-ம் தேதி ‘டாக்டர்’ வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது ‘டாக்டர்’, ‘அயலான்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டதால், ‘டான்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன்.’டாக்டர்’ படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின்…

Read More

ஆலமர விழுதாய் நானிருக்கஆணிவேராய்அப்பனாய் என் தகப்பன்நீ இருந்தாய்…ஏர் ஓட்டியே எத்தனை காலம் வளர்த்தாய் என்னை…எப்படியாவது நான் கடுமையாக உழைத்துஉன் ஏருக்கும் கலப்பைக்கும் கண்டிப்பாககாலம் காலமாய்நன்றியுடன்நடப்பேன் அப்பா…

Read More

அம்மா!நீ இத்தனை நாள் எனக்கு ஊட்டிய சோற்றுப்பருக்கைகள்உருவாக ஆன நெல் விதைகளை விடநேற்றுவரைநீ என்னருகில்இருந்து என் மனதில்நட்ட நாத்துக்கள் அதிகம் அதிகம்…ஒருநாள் இல்லை ஒருநாள் நன்று வளர்ந்த மரமாய் நானே நிற்ப்பேன்உனது மகனாக…

Read More